ஈரோடு இடைத்தேர்தல் பரிசுப்பொருட்கள் - 2 வழக்குகள் பதிவு


ஈரோடு இடைத்தேர்தல் பரிசுப்பொருட்கள் - 2 வழக்குகள் பதிவு
தினத்தந்தி 21 Feb 2023 12:04 PM IST (Updated: 21 Feb 2023 12:05 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசுப்பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசுப்பொருட்கள் கொடுத்தாக 2 இடங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story