மத்தியப் பிரதேசம் சென்றாலும் பிரதமருக்கு திமுக ஞாபகம்தான் வருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மத்தியப் பிரதேசம் சென்றாலும் பிரதமருக்கு திமுக ஞாபகம்தான் வருகிறது -  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 6 July 2023 11:17 AM IST (Updated: 6 July 2023 11:20 AM IST)
t-max-icont-min-icon

பாஜகவின் கொள்கைகளை பரப்பவே பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது.பாஜகவை எதிர்ப்பவர்களை ஒடுக்கவே பொது சிவில் சட்டம். மத்தியப் பிரதேசம் சென்றாலும் பிரதமருக்கு திமுக ஞாபகம்தான் வருகிறது. வள்ளலாரைப் பற்றி ஒருவர் உளறிக்கொண்டிருக்கிறார்; அவர் யாரென்று பேச விரும்பவில்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story