ஹீத் ஸ்ட்ரீக் இறந்ததாக பரவும் செய்தி தவறானது - ஹென்றி ஒலாங்கா


ஹீத் ஸ்ட்ரீக் இறந்ததாக பரவும் செய்தி தவறானது - ஹென்றி ஒலாங்கா
x
தினத்தந்தி 23 Aug 2023 5:55 AM GMT (Updated: 23 Aug 2023 5:57 AM GMT)

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் இறந்ததாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது என்றும் அவர் உயிருடன் தான் உள்ளார் என ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலாங்கா கூறியுள்ளார்.


Next Story