மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது


மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது
x
தினத்தந்தி 20 Sept 2023 7:36 PM IST (Updated: 20 Sept 2023 7:38 PM IST)
t-max-icont-min-icon

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க மசோதா வழிவகை செய்யும்.


Next Story