மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 14 May 2022 2:14 AM IST (Updated: 14 May 2022 2:15 AM IST)
t-max-icont-min-icon

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வீட்டு பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர்.


Next Story