சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 13 May 2022 8:46 PM GMT (Updated: 13 May 2022 8:46 PM GMT)

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாள்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வாகனமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள்.


Next Story