கோடைவிடுமுறைக்கு பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு


கோடைவிடுமுறைக்கு பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 19 May 2022 5:22 AM GMT (Updated: 19 May 2022 5:23 AM GMT)

சென்னை

கோடைவிடுமுறைக்கு பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது. ஆசிரியஎ பயிற்சி வகுப்புகள், பள்ளிகள் சீர்மைக்கும் பணிகள் தாமதமாவதால் ஜூன் மாத இறுதியில் பள்ளிகள் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story