மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 May 2022 12:22 AM IST (Updated: 23 May 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

கனவுகள் நனவாகும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். கொள்கைப்பிடிப்பை கொஞ்சம் தளர்த்தி கொள்ளும் சூழ்நிலை உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் உங்கள் குறைகளை சொல்ல வேண்டாம்.


Next Story