மே 31ல் நெல்லை, தென்காசி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மே 31ல் நெல்லை, தென்காசி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 23 May 2022 10:27 AM IST (Updated: 23 May 2022 10:29 AM IST)
t-max-icont-min-icon

மே 31-ல் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிறார்.


Next Story