பீகார் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்


பீகார் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்
தினத்தந்தி 10 Aug 2022 2:09 PM IST (Updated: 10 Aug 2022 2:09 PM IST)
t-max-icont-min-icon

பீகார் மாநில முதல்-மந்திரியாக 8-வது முறையாக பதவியேற்று கொண்டார் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார். பாட்னாவில் ராஜ்பவனில் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


Next Story