செந்தில் முருகனை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவிப்பு


செந்தில் முருகனை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவிப்பு
தினத்தந்தி 9 March 2023 12:33 PM IST (Updated: 9 March 2023 12:33 PM IST)
t-max-icont-min-icon

சென்னை,

ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட செந்தில்முருகனை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் செந்தில்முருகனை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.


Next Story