மராட்டியத்தில் பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு


மராட்டியத்தில் பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு
தினத்தந்தி 14 July 2022 8:02 AM GMT (Updated: 14 July 2022 8:02 AM GMT)

மராட்டியத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மராட்டியத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.5ம் டீசல் விலை ரூ 3-ம் குறைத்தும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.


Next Story