ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலை நிறுத்தம்


ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 14 Sept 2023 9:32 PM IST (Updated: 14 Sept 2023 9:33 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம், ராமேஸ்வரம் விசைபடகு மீனவர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.


Next Story