கேரள குண்டு வெடிப்பு எதிரொலி: தமிழக எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக டிஜிபி உத்தரவு


கேரள குண்டு வெடிப்பு எதிரொலி: தமிழக எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக டிஜிபி உத்தரவு
x
தினத்தந்தி 29 Oct 2023 7:53 AM GMT (Updated: 29 Oct 2023 7:55 AM GMT)

கேரள மாநிலம் களமச்சேரி பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பி எதிரொலியாக, கேரளாவை ஒட்டியுள்ள கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கோவை, நெல்லை, தென்காசி,தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தமிழக போலீசாருடன் வனத்துறையும் இணைந்து தீவிர கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story