அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரியில் மீண்டும் வருமானவரித்துறை திடீர் சோதனை

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரியில் மீண்டும் வருமானவரித்துறை திடீர் சோதனை
x
தினத்தந்தி 22 Nov 2023 11:56 AM IST (Updated: 22 Nov 2023 12:05 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவகல்லூரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் 8 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெற்று வருதால் 20க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story