பழங்குடியினர் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
தினத்தந்தி 15 Dec 2022 4:46 PM IST (Updated: 15 Dec 2022 4:46 PM IST)
Text Sizeபழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மசோதா வழிவகை செய்யும்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire