2015-ம் ஆண்டு 200 கிலோ போதை பொருள் பறிமுதல்... ... 01-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2025-01-01 10:34:33.0
t-max-icont-min-icon

2015-ம் ஆண்டு 200 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 8 பாகிஸ்தானியர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் ஒன்று 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உள்ளது.

1 More update

Next Story