மராட்டியத்தில் ஜல்காவன் மாவட்டத்தில் பலாதி... ... 01-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2025-01-01 14:05:25.0
t-max-icont-min-icon

மராட்டியத்தில் ஜல்காவன் மாவட்டத்தில் பலாதி கிராமத்தில் 2 குழுக்கள் இடையே நேற்று ஏற்பட்ட மோதலை அடுத்து அந்த கிராமத்தில் இன்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

1 More update

Next Story