அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்-அமைச்சர்... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
Daily Thanthi 2025-01-02 10:52:01.0
t-max-icont-min-icon

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் போனஸ் அறிவித்து உள்ளார். பொங்கல் பரிசு வழங்குவதற்காக, ரூ.163.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

1 More update

Next Story