மேற்கு வங்காளத்தின் அமைதியை குலைக்க எல்லை... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
Daily Thanthi 2025-01-02 12:58:01.0
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தின் அமைதியை குலைக்க எல்லை பாதுகாப்பு படை முயற்சி; மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்காளத்தின் அமைதியை குலைக்க எல்லை பாதுகாப்பு படையினர் முயற்சிக்கிறார்கள் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, வங்காளதேசத்தில் இருந்து எல்லை பகுதிகள் வழியாக ஊடுருவல்காரர்களை இந்தியாவிற்குள் நுழைய எல்லை பாதுகாப்பு படையினர் அனுமதித்து வருகின்றனர் என எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதற்கு பின்னால் மத்திய அரசின் திட்டம் உள்ளது. அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் மீது பழிசுமத்த முயற்சிக்கிறார்கள் என்று மம்தா பானர்ஜி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

1 More update

Next Story