டெல்லி சட்டசபை தேர்தல்:  கெஜ்ரிவால்,... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2025-01-04 09:58:44.0
t-max-icont-min-icon

டெல்லி சட்டசபை தேர்தல்:  கெஜ்ரிவால், அதிஷிக்கு எதிராக முன்னாள் எம்.பி.க்களை நிறுத்தியது பா.ஜ.க.

டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் 29 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது. இதில், புதுடெல்லி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவை அக்கட்சி நிறுத்தி உள்ளது.

இதேபோன்று கல்காஜி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மற்றும் முதல்-மந்திரி அதிஷிக்கு எதிராக முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதூரியை பா.ஜ.க. நிறுத்தி உள்ளது.

1 More update

Next Story