டங்ஸ்டனுக்கு எதிரான தீர்மானம் தேர்தல் அரசியல்-... ... 25-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-25 06:43:48.0
t-max-icont-min-icon

டங்ஸ்டனுக்கு எதிரான தீர்மானம் தேர்தல் அரசியல்- சீமான் குற்றச்சாட்டு

டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக சட்டசபையில் தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே நாடகம் ஆடியதாகவும், அந்த திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தேர்தல் அரசியல் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார். 

1 More update

Next Story