பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை... ... 30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-30 07:57:32.0
t-max-icont-min-icon

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - கவர்னரிடம் தவெக தலைவர் விஜய் மனு

தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என். ரவியிடம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மனு அளித்துள்ளார்.




 


1 More update

Next Story