கேரளாவில் உயர் அலை எச்சரிக்கை  கேரள மாநிலத்தில்... ... கேரளாவில் பயங்கர  நிலச்சரிவு: பலி எண்ணிக்கை  123 ஆக உயர்வு -  இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்
x
Daily Thanthi 2024-07-30 09:44:04.0
t-max-icont-min-icon

கேரளாவில் உயர் அலை எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 63 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளா கடற்கரைகளில் நாளை இரவு 11.30 மணி வரை உயர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கேரள கடற்கரைகளில் 2.8 மீட்டர் உயர அலை வீசக்கூடும் என தேசிய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 More update

Next Story