துப்பாக்கி சுடுதல்:  துப்பாக்கி சுடுதல் பெண்கள் 10... ... ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
Daily Thanthi 2023-09-29 04:03:00.0
t-max-icont-min-icon

துப்பாக்கி சுடுதல்:

துப்பாக்கி சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

துப்பாக்கி சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை பாலக் தங்கப்பதக்கத்தையும், இஷா சிங் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

1 More update

Next Story