மல்யுத்தம்:  மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 86 கிலோ... ... லைவ்: ஆசிய விளையாட்டு - ஒரே நாளில் 6 தங்கம் வென்று இந்தியா அசத்தல்
Daily Thanthi 2023-10-07 05:22:30.0
t-max-icont-min-icon

மல்யுத்தம்:

மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 86 கிலோ அரையிறுதி சுற்று போட்டி 293ல் இந்தியா - உஸ்பெகிஸ்தான் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 4-3 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் தீபக் புனியா அபார வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 86 கிலோ இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் தீபக் புனியா முன்னேறினார். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தீபக் புனியாவுக்கு குறைந்தப்பட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.

1 More update

Next Story