ரோலர் ஸ்கேட்டிங்:  ரோலர் ஸ்கேட்டிங் பெண்கள் ஸ்பிட்... ... லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்
Daily Thanthi 2023-10-02 02:02:39.0
t-max-icont-min-icon

ரோலர் ஸ்கேட்டிங்:

ரோலர் ஸ்கேட்டிங் பெண்கள் ஸ்பிட் ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலே ரேஸ் போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. சஞ்சனா, கார்திகா, ஹிரல், ஆரதி ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் 3ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.

1 More update

Next Story