இன்று மாலை மீண்டும் முதல் மந்திரியாக  நிதிஷ்குமார்... ... முதல் மந்திரி பதவியில் இருந்து விலகியது ஏன்? பீகாரில் நிதிஷ்குமார் பரபரப்பு பேட்டி
Daily Thanthi 2024-01-28 06:03:49.0
t-max-icont-min-icon

இன்று மாலை மீண்டும் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் முதல் மந்திரியாக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

1 More update

Next Story