
பீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் ஒருமனதாக தேர்வு
பீகார் சட்ட சபை சபாநாயகராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
2 Dec 2025 3:39 PM IST
பீகார் சட்டப்பேரவை கூடியது; புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
பீகார் சட்டசபைக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
1 Dec 2025 2:28 PM IST
ஆட்டோ மீது லாரி மோதி கோர விபத்து; 6 பேர் பலி
இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
25 Nov 2025 7:41 PM IST
பீகார் சட்டப்பேரவை வரும் 1ம் தேதி கூடுகிறது...!
பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் கடந்த 20ம் தேதி பதவியேற்றார்.
25 Nov 2025 3:46 PM IST
தமிழ்நாடு, பீகார் அல்ல: பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் எதுவும் செய்ய முடியாது - திருச்சி சிவா எம்.பி. பேட்டி
தமிழ்நாடு இதுவரை காணாத வளர்ச்சியை கண்டு கொண்டிருப்பதை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று திருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார்.
20 Nov 2025 11:51 PM IST
பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்பு
பீகாரில் ஐக்கிய ஜனதாதளத்தின் சட்டசபை கட்சித்தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். மாநில முதல்-மந்திரியாக இன்று (வியாழக்கிழமை) அவர் பதவியேற்கிறார்.
20 Nov 2025 6:15 AM IST
“பீகார் தேர்தலில் நான் போட்டியிடாதது தவறு..” - பிரசாந்த் கிஷோர்
தங்கள் கட்சி 4 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெறும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.
19 Nov 2025 9:03 PM IST
பீகார் முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் நிதிஷ் குமார்
பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் 10-வது தடவையாக பதவியேற்க உள்ளார்.
19 Nov 2025 4:38 PM IST
பீகார்: அமைச்சரவை குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை தீவிரம்
பா.ஜனதா தரப்பில் 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
19 Nov 2025 8:58 AM IST
‘எங்கள் குடும்ப பிரச்சினை குறித்து விசாரியுங்கள்’ பிரதமருக்கு, லாலு பிரசாத் மூத்த மகன் கோரிக்கை
எந்த சூழ்நிலையிலும் எங்கள் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று லாலுவின் மூத்த மகன் கூறியுள்ளார்.
19 Nov 2025 1:34 AM IST
"தோல்விக்கு நானே பொறுப்பு.. அரசியலை விட்டு வெளியேறப் போவதில்லை" - பிரசாந்த் கிஷோர்
பீகார் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று வரும் 20-ம் தேதி காந்தி ஆசிரமத்தில் ஒருநாள் மவுன விரதம் இருக்கப்போவதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
18 Nov 2025 5:00 PM IST
பீகார் தேர்தல் முடிவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம்: ராஷ்டிரீய ஜனதாதளம்
பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் அடங்கிய கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.
18 Nov 2025 7:34 AM IST




