அரசியல் சூழல் காரணமாகவே  மகா கூட்டணியில் இருந்து... ... முதல் மந்திரி பதவியில் இருந்து விலகியது ஏன்? பீகாரில் நிதிஷ்குமார் பரபரப்பு பேட்டி
Daily Thanthi 2024-01-28 06:07:50.0
t-max-icont-min-icon

அரசியல் சூழல் காரணமாகவே மகா கூட்டணியில் இருந்து வெளியேறினேன் என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார். புதிய கூட்டணியை அமைக்க இருப்பதாகவும் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

1 More update

Next Story