இந்த மாதம் ரஷிய போரில் பலியானோர் எண்ணிக்கை 40,000... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ள ரசாயன ஆலை மீது குண்டு வீச்சு
Daily Thanthi 2022-06-12 22:52:33.0


இந்த மாதம் ரஷிய போரில் பலியானோர் எண்ணிக்கை 40,000 ஆக இருக்கலாம்: உக்ரைன் அதிபர்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஜூன் மாதத்தில் ரஷிய இறப்புகள் 40,000 ஐ கடக்கக்கூடும் என்று கூறினார்.

ரஷிய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 109வது தினமான நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஜெலென்ஸ்கி, மேற்கில் இருந்து மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான அழைப்பு விடுத்தார்.


Next Story