உக்ரைன் மீதான ரஷியாவின் போரின் எச்சங்கள் - கீவ்... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ள ரசாயன ஆலை மீது குண்டு வீச்சு
Daily Thanthi 2022-06-13 00:30:32.0


உக்ரைன் மீதான ரஷியாவின் போரின் எச்சங்கள் - கீவ் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்

நாட்டில் நடைபெற்று வரும் போரின் உபகரணங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி ஒன்று உக்ரைன் தலைநகர் கீவில் திறக்கப்பட்டுள்ளது.

ரஷியாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஏவுகணைகளின் எச்சங்கள், ரஷிய ராணுவம் பயன்படுத்திய மற்றும் விட்டுச் சென்ற செருப்புகள், டூத் பிரஸ்கள் மற்றும் பர்னர் போன்கள் வரை, இரண்டாம் உலகப் போரில் உக்ரைனின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


Next Story