அமெரிக்கா:  புத்தாண்டு கொண்டாட்டத்தில்... ... 01-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2025-01-01 13:56:33.0
t-max-icont-min-icon

அமெரிக்கா:  புத்தாண்டு கொண்டாட்டத்தில் தாக்குதல்; 10 பேர் பலி

அமெரிக்காவில் நியூ ஆர்லியன்சில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் நடந்த தாக்குதலில் 10 பேர் பலியாகி உள்ளனர். கார் ஒன்று புத்தாண்டு கொண்டாடி கொண்டிருந்தவர்கள் மீது மோதியபடி சென்றது. இதில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1 More update

Next Story