அதிமுக ஐடி விங் தலைவராக கோவை சத்யன் நியமனம்... ... 25-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-25 08:11:47.0
t-max-icont-min-icon

அதிமுக ஐடி விங் தலைவராக கோவை சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐடி விங் தலைவராக இருந்த சிங்கை ராமச்சந்திரனை மாணவரணி தலைவராக நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 More update

Next Story