3-ம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு நீதி பேரணி... ... 31-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-31 09:33:52.0
t-max-icont-min-icon

3-ம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு நீதி பேரணி - அண்ணாமலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக ஜனவரி 3-ம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு மகளிர் அணியினர் பங்கேற்கும் நீதிப் பேரணி நடைபெறும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.


1 More update

Next Story