சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற... ... சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற ஓப்பன்ஹெய்மர்
Daily Thanthi 2024-03-11 02:27:36.0
t-max-icont-min-icon

சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற ஓப்பன்ஹெய்மர்

சிறந்த திரைப்படத்திற்கான (Best Picture) ஆஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) வென்றுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கிலியன் மர்பி நடிப்பில் வெளியான ஓப்பன்ஹெய்மர்  திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

1 More update

Next Story