வரலாறு படைத்த இந்திய பேட்மிண்டன் அணி

ஆசிய விளையாட்டு தொடரின் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது. 37 ஆண்டுகளுக்கு பிறகு பேட்மிண்டன் பிரிவில் இந்திய அணி பதக்கம் வெல்ல உள்ளதன் மூலம் புதிய வரலாறு படைக்க உள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் இந்தோனேசியா - கொரியா ஆகிய இரு அணிகளில் ஒன்றை இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய அணி தங்க பதக்கத்தை வெல்ல வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Update: #Badminton🏸
— SAI Media (@Media_SAI) September 29, 2023
The Men's Team @lakshya_sen, @srikidambi & @ManjunathMithun advance to Semi-Finals, confirming a🎖️for 🇮🇳
All three shuttlers won the respective matches against 🇳🇵
Well done team 🇮🇳! See you at the Semis💪🏻#AsianGames2022#Cheer4India#HallaBol… pic.twitter.com/PVDAU1GwNS
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





