ஆண்களுக்கான  4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில்... ... ஆசிய விளையாட்டு -  பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
x
Daily Thanthi 2023-10-04 12:53:57.0
t-max-icont-min-icon

ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய நால்வர் அணி 3:01.58 நிமிடங்களில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு தொடரில் 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 81 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

1 More update

Next Story