பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 6 பேர் பலி ... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2025-01-04 04:59:43.0
t-max-icont-min-icon

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 6 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

1 More update

Next Story