துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும்... ... லைவ் அப்டேட்ஸ்; குதிரையேற்றத்தில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம்..!
x
Daily Thanthi 2023-09-27 08:44:52.0
t-max-icont-min-icon

துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவர் ஷாட்கன் ஸ்கீட் இறுதிச் சுற்றில் இந்தியாவின் ஆனந்த் ஜீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

1 More update

Next Story