பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.68 சதவீத வாக்காளர்கள்... ... தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்:  மாலை 5 மணி நிலவரப்படி 63.94% வாக்குகள் பதிவு
x
Daily Thanthi 2023-11-30 08:57:14.0

பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.68 சதவீத வாக்காளர்கள் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஓரிரு இடங்களில் நடந்த சிறு சிறு மோதல்கள் தவிர, வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றுவருவதாக தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் கூறினார்.  

◾️ அதிக அளவில் மெதக் மாவட்டத்தில் - 50.80 சதவீதம்

◾️ குறைந்த அளவில் ஹைதராபாத் - 20.79 சதவீதம்


Next Story