
அடுத்த மாதம் முதல் வாரத்தில் பீகார் தேர்தல் தேதி அறிவிப்பு
2020-ம் ஆண்டில் பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது.
21 Sept 2025 2:22 PM
சட்டசபை தேர்தல்: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் சட்டசபை தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கட்சியினர் தெரிவித்தனர்.
18 Sept 2025 6:57 AM
சட்டசபை தேர்தல்: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று முதல் 4 நாட்கள் ஆலோசனை
ஆலோசனையில் சட்டசபை தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கட்சியினர் தெரிவித்தனர்.
18 Sept 2025 12:15 AM
திருச்சியில் தவெக தலைவர் விஜய்.. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்.
13 Sept 2025 4:36 AM
எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு
ஒருங்கிணைந்த அ.தி.மு.க. தேவை என்ற குரலை எழுப்பி செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்துள்ளார்.
8 Sept 2025 9:30 PM
நான் ரெடிதான் வரவா.. விஜய்க்காக தயார் நிலையில் சொகுசு பேருந்து
அடுத்த மாதம் 17 ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
31 Aug 2025 9:47 AM
34 நாட்களில் 100 தொகுதிகள், 10 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுப்பயணம்; எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம்
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொங்கலுக்கு மீண்டும் ரூ.2,500, ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள், மகளிருக்கு ரூ.1,500 உரிமைத்தொகை போன்றவற்றை வாக்குறுதியாக தருகிறார்.
21 Aug 2025 12:13 AM
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வியூகம்: பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
சென்னை தி. நகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
10 Aug 2025 5:51 AM
பீகார் சட்டசபை தேர்தல்: இந்தியா கூட்டணி 7-ந்தேதி ஆலோசனை
இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களும் வருகிற 7-ந்தேதி சந்திக்க உள்ளதாக பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
2 Aug 2025 10:48 PM
கூட்டணிக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி... விஜய், சீமான் நிராகரிப்பு
தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வருகிறது.
22 July 2025 8:16 AM
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் நடைபெறும் - அண்ணாமலை பேட்டி
அதிமுகவுக்கு மாற்று கருத்து இருந்தால் அதித்ஷாவுடன் பேசிக்கொள்ளட்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
17 July 2025 7:57 AM
2026-ல் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்தி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
14 July 2025 4:49 AM