இஸ்ரேலிய பணய கைதிகள் மேலும் 4 பேரை விடுதலை செய்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025
x
Daily Thanthi 2025-01-25 09:45:55.0
t-max-icont-min-icon

இஸ்ரேலிய பணய கைதிகள் மேலும் 4 பேரை விடுதலை செய்த ஹமாஸ்

இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 4 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஏற்கனவே 3 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

1 More update

Next Story