ராமதாஸ் உடன் முகுந்தன் சந்திப்பு  சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-06-2025
Daily Thanthi 2025-06-08 07:20:23.0
t-max-icont-min-icon
  • ராமதாஸ் உடன் முகுந்தன் சந்திப்பு
  • சென்னை அபிராமபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் முகுந்தன் சந்திப்பு
  • பாமகவின் இளைஞரணி தலைவராக ராமதாஸால் நியமிக்கப்பட்டு பின் அந்தப்பொறுப்பை ராஜினாமா செய்தவர் முகுந்தன்
  • முகுந்தனுக்கு கொடுக்க கட்சியில் நிறைய பெரிய பதவிகள் இருந்தும் அவர் தொழில் செய்யவே விரும்புகிறார் என ராமதாஸ் பேசியிருந்தார்
1 More update

Next Story