உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோவில்... ... மத்தியில் அமைகிறது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி
Daily Thanthi 2024-06-04 13:54:46.0
t-max-icont-min-icon

உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் லல்லு சிங் தோல்வி அடைந்தார். அந்த தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 5,54,289 வாக்குகளைப் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். 

1 More update

Next Story