பாரத் மண்டபத்திற்கு பிரதமர் மோடி வருகை...!  ஜி20... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-09-09 03:58:47.0
t-max-icont-min-icon

பாரத் மண்டபத்திற்கு பிரதமர் மோடி வருகை...!

ஜி20 மாநாடு நடைபெறும் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். பாரத் மண்டபத்தில் உள்ள சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி அரங்கில் மாநாடு நடைபெற உள்ளது.



1 More update

Next Story