அணு ஆயுதம் பயன்படுத்துவதையோ, அணு ஆயுத தாக்குதல்... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
Daily Thanthi 2023-09-09 11:42:18.0
t-max-icont-min-icon

அணு ஆயுதம் பயன்படுத்துவதையோ, அணு ஆயுத தாக்குதல் தொடர்பாக மிரட்டுவதையோ ஏற்க முடியாது என ஜி20 மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை தயாரித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ள நிலையில், ஜி20 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜி20 உறுப்பு நாடுகள் இடையே வணிகம் செய்வதை எளிதாக்கவும், செலவை குறைப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வணிகம் செய்வதை எளிதாக்க தனியார் துறையுடன் இணைந்து பணியாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1 More update

Next Story