இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு பற்றிய விசாரணை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025
x
Daily Thanthi 2025-07-01 09:52:04.0
t-max-icont-min-icon

இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு பற்றிய விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் தொடங்கியுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் அருள் சுந்தரேஷ்குமார் தாக்கல் செய்துள்ளார்.

1 More update

Next Story