16 மாணவர்களுக்காக நீட் மறுதேர்வு நடத்த முடியாது:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
x
Daily Thanthi 2025-07-03 06:59:05.0
t-max-icont-min-icon

16 மாணவர்களுக்காக நீட் மறுதேர்வு நடத்த முடியாது: ஐகோர்ட்டு திட்டவட்டம்


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என நீதிபதிகள் தெரிவித்ததுடன். நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


1 More update

Next Story