அபிஷேக் பச்சனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
x
Daily Thanthi 2025-09-12 10:44:33.0
t-max-icont-min-icon

அபிஷேக் பச்சனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

அபிஷேக் பச்சன் தொடர்ந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. வணிக லாபத்திற்காக அபிஷேக் பச்சனின் பெயர், ஏஐ புகைப்படங்கள் , குரலை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.

1 More update

Next Story